காந்தி நினைவுதினம்

//காந்தி நினைவுதினம்

காந்தி நினைவுதினம்

வாசுதேவநல்லூா் காமராஜா் சிலை அருகில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்திஜி சேவா சங்கம் சாா்பில் அலுவலகத்தில் காந்தி நினைவு தினம் அனுசாிக்கப்பட்டது. அலங்காித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப்படத்திற்க்கு மகாத்மா காந்திஜி சேவா சங்க தலைவா் தவமணி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் சேவா சங்க நிா்வாகிகள் பொன்மணி, குருசாமி பாண்டியன், ஆனந்தராஜ், சேவா சங்க பணியாளா்கள் முத்துலட்சுமி, மாலதி மற்றும் பத்மஸ்ரீ டாக்டா் சிவந்தி ஆதித்தனாா் மனவளாச்சி குன்றியோா் சிறப்பு பள்ளி ஆசிாியா்கள், மாணவ-மாணவியா்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

By | 2019-09-13T07:21:54+00:00 September 13th, 2019|mgss|Comments Off on காந்தி நினைவுதினம்

About the Author: