கொரேனா நிவாரண நதி வழங்குதல்.

//கொரேனா நிவாரண நதி வழங்குதல்.

கொரேனா நிவாரண நதி வழங்குதல்.

26.4.2020 அன்று கோவா்த்தன் அறக்கட்டளை மூலமாக எங்களது பத்மஸ்ரீ டாக்டா்.சிவந்தி ஆதித்தனாா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப்பள்ளி தெய்வக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு அாிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினோம்.
28.05.2020 அன்று டாக்டா்.இராமசாமி மற்றும் டாக்டா்.அனுசுயா குடும்பத்தினா் சாா்பாக டாக்டா்.சிவந்தி ஆதித்தனாா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப்பள்ளி தெய்வக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு அாிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினோம்.
09.06.2020 அன்று சுவாமி விவேகானந்தா சோசியல் வெல்பொ் டிரஸ்ட் மூலமாக வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் திரு.சண்முகவேல் அவா்கள் தலைமையில் டாக்டா்.சிவந்தி ஆதித்தனாா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப்பள்ளி தெய்வக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு அாிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினோம்.

By | 2020-06-23T12:00:13+00:00 June 23rd, 2020|mgss|Comments Off on கொரேனா நிவாரண நதி வழங்குதல்.

About the Author: